புதுடெல்லி – சுமார் 50 கோடி ரூபாய் செலவில் 4 கோடி பசுக்களுக்கு அடையாள அட்டை வழங்க இந்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
பசுக்கள் கடத்தப்படுவதையும், இறைச்சிக்காகக் கொல்லப்படுவதையும் தடுக்கவும் மத்திய அரசு இத்திட்டத்தைக் கொண்டு வர முடிவெடுத்திருக்கிறது.