Home தேர்தல்-14 சரவாக் நாடாளுமன்றங்கள்: தே.மு. 19 – பிகேஆர் 4 – ஜசெக 6 – சுயேச்சை...

சரவாக் நாடாளுமன்றங்கள்: தே.மு. 19 – பிகேஆர் 4 – ஜசெக 6 – சுயேச்சை 2

816
0
SHARE
Ad

தேசிய முன்னணியின் பின்னடைவுக்கு முக்கியக் காரணங்களுள் ஒன்றாக சரவாக் மாநிலம் அமைந்துள்ளது. இங்குள்ள 31 நாடாளுமன்றத் தொகுதிகளில் 19 தொகுதிகளில் மட்டுமே தேசிய முன்னணி வெற்றி பெற்றுள்ளது.

பிகேஆர் 4 தொகுதிகளிலும், ஜசெக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

இரண்டு சுயேச்சைகள் சரவாக் மாநிலத்தில் வெற்றி பெற்றுள்ளனர். எனினும் இவர்கள் எந்தக் கூட்டணிக்குத் தங்களின் ஆதரவைத் தெரிவிப்பார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.

#TamilSchoolmychoice

கடந்த பொதுத் தேர்தலை விட இந்த முறை ஜசெகவும், பிகேஆரும் கூடுதல் தொகுதிகளை வென்றுள்ளன.