Home தேர்தல்-14 தேர்தல் 14: பக்காத்தான் கூட்டணி தெளிவான பெரும்பான்மையுடன் 5 மாநிலங்களில் ஆட்சி

தேர்தல் 14: பக்காத்தான் கூட்டணி தெளிவான பெரும்பான்மையுடன் 5 மாநிலங்களில் ஆட்சி

1081
0
SHARE
Ad

14-வது பொதுத் தேர்தல் முடிவுகளின்படி கீழ்க்காணும் மாநிலங்களில் பக்காத்தான் கூட்டணி தெளிவான பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கிறது:

  1. பினாங்கு
  2. சிலாங்கூர்
  3. நெகிரி செம்பிலான்
  4. மலாக்கா
  5. ஜோகூர்

கீழ்க்காணும் மாநிலங்களில் பக்காத்தான் கூட்டணி பெரும்பான்மை பெற்றிருந்தாலும் ஆட்சி அமைப்பதில் இழுபறி நேரலாம் எனக் கருதப்படுகிறது:

  1.  கெடா
  2. பேராக்
  3. சபா

கீழ்க்காணும் மாநிலங்களில் தேசிய முன்னணி ஆட்சி அமைக்கிறது:

  1.  பெர்லிஸ்
  2. பகாங்
#TamilSchoolmychoice

கீழ்க்காணும் மாநிலங்களில் பாஸ் கட்சி தனித்து ஆட்சி அமைக்கிறது:

  1. கிளந்தான்
  2. திரெங்கானு