பகாங் மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி, கடந்த 19-05-2018 (சனிக்கிழமை) தேசிய வகை மெந்தகாப் குழுவகப் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு பிரமுகராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோது மேற்கண்டவாறு கூறினார்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளையும் காமாட்சி துரைராஜூ எடுத்து வழங்கினார்.
கணினி கல்வி மட்டும் தான் ஒரு மனிதனை வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றும் கூறிய அவர் சிறந்ததொரு பணியைச் செய்து வரும் கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்திற்கும், தித்தியான் டிஜிட்டல் திட்டத்திற்கும் தனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
பகாங் மாநில நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டியில் வெற்றிப் பெற்ற பள்ளிகள்:
எண் | மாணவர் பெயர் | பள்ளியின் பெயர் |
1 | J. YUGAANTHINY | SJKT KARAK, PAHANG |
2 | V. RAJESWARI | SJKT KEMAYAN, PAHANG |
3 | R. RANJIT | SJKT KUALA REMAN |
4 | R. MAHENDARAN | SJKT LANCHANG, PAHANG |
5 | R. RAAGAVI | SJKT BENTONG |
6 | M. THINENDERAN | SJKT KUALA REMAN |
7 | M. VIKNESWARAN | SJKT LANCHANG, PAHANG |
8 | R. NAVANITHAN | SJKT TANAH RATA, C. HIGHLAND |
9 | R. KAVINESH | SJKT SLBRONE, PAHANG |
10 | M. SHAMALA | SJKT LANCHANG, PAHANG |