Tag: காமாட்சி துரைராஜூ
ஆஸ்ட்ரோ விழுதுகள் : மோகனா முனியாண்டி – காமாட்சி துரைராஜூ பங்கேற்கின்றனர்
கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோ விழுதுகள் சமூகத்தின் குரல் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பல்வேறு சமூக, அரசியல், வரலாற்று, பொருளாதார விவகாரங்கள் விவாதிக்கப்பட்டு, தொலைக்காட்சி இரசிகர்களிடையே அந்நிகழ்ச்சியும் அண்மையக் காலமாக பிரபலமாகி வருகிறது.
இன்று திங்கட்கிழமை...
அரசியல் பேதங்களை ஒதுக்கி வைரமுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காமாட்சி துரைராஜூ
செவ்வாய்க்கிழமை மஇகா தலைமையத்திலுள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘தமிழாற்றுப் படை’ நூல் அறிமுக விழாவில் , ஜசெக கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜூ கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
“பகாங் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் தொடர்பு ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும்” –...
பகாங் மாநிலத்தில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களும், தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் போட்டிகளில் பங்கெடுத்து அவர்களின் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும் என ஜூலை 27-ஆம் தேதி இங்கு மலேசிய தித்தியான் டிஜிட்டல் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பகாங் மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கிடையிலான தகவல் தொழில்நுட்பத் தொடர்பு போட்டிகளில் சிறப்பு விருந்தினராகப் பங்கு கொண்டு உரையாற்றிய சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜூ கூறினார்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் பாதுகாப்புடன் உள்ளனர் – காமாட்சி துரைராஜூ
கோலாலம்பூர் - நேற்று திங்கட்கிழமை சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட காணொளி ஒன்றில் காட்டுப் பகுதியில் ஏறத்தாழ 48 தமிழர்கள் – தமிழ் நாட்டிலிருந்து மலேசியாவுக்கு வேலைக்கு வந்தவர்கள் – சிக்கிக் கொண்டுள்ளதாகத்...
“அதிகமான தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளில் பங்கெடுக்க வேண்டும்”
மெந்தகாப் - “அதிகமான தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தகவல் தொடர்பு தொழில் நுட்பப் போட்டிகளில் பங்கெடுத்து, வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வழிவகுக்க வேண்டும். ஆசிரியர்கள் அதற்கு தூண்டுகோலாக விளங்க வேண்டும்” - என...
சபாய் சட்டமன்றம்: ஜசெக சார்பில் மீண்டும் காமாட்சி துரைராஜூ
பெந்தோங் - பகாங் மாநிலத்தில் மஇகா போட்டியிடவிருக்கும் ஒரே சட்டமன்றத் தொகுதி என எதிர்பார்க்கப்படும் சபாய் சட்டமன்றத்தில் கடந்த 2013 பொதுத் தேர்தலில் வென்ற காமாட்சி துரைராஜூவே மீண்டும் ஜசெகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பெந்தோங்...
காமாட்சி மீண்டும் பகாங், சபாய் சட்டமன்றத்திற்குப் போட்டி!
ஏப்ரல் 3 – பகாங் மாநிலத்திலுள்ள சபாய் சட்டமன்றத் தொகுதி ம.இ.கா போட்டியிட்டு வென்று வந்துள்ள ஒரே மாநில சட்டமன்ற தொகுதியாகும்.
ஆனாலும், கடந்த 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இங்கு போட்டியிட்ட ஜனநாயக...