Home நாடு இஸ்லாமியப் பல்கலைக் கழகத் தலைவர் பதவி – மஸ்லீ ஏற்க மாட்டார்

இஸ்லாமியப் பல்கலைக் கழகத் தலைவர் பதவி – மஸ்லீ ஏற்க மாட்டார்

785
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்கும் தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார்.

மாணவர்கள் தரப்பிலும், பல்வேறு தரப்பிலும் மஸ்லீ இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் தலைவராகப் பதவியேற்பதற்கு கடும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் நிகழ்ந்தன.

அவரது அலுவலகத்திற்கு முன்னர் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அழுத்தங்களுக்கு இடம் கொடுக்கும் வகையில் அவர் இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.