இவர்களுக்கான தடுப்புக் காவல் இன்றுடன் நிறைவடையும் வேளையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த ஜூலை 14-ஆம் தேதி ஹசிக் கைது செய்யப்பட்டார். அதே நேரத்தில் பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலிக்கு சம்பந்தப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளி தொடர்பாக பார்ஹாஷ் இரண்டு நாட்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே, அன்வாரின் அரசியல் செயலாளர் காவல் நிலையத்தை விட்டு வெளியேரும் போது, அவரது ஆதரவாளர்கள் அவருக்கு ‘ரிபோர்மாசி’ என்று முழக்கமிட்டு வரவேற்றனர்.
Comments