அதன் செயலாளர் டத்தோ முகமட் எலியாஸ் அபுபக்கர் இன்று திங்கட்கிழமை ஓர் அறிக்கையில், காலியாக உள்ள அத்தொகுதி குறித்து மக்களவைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் அரிப் முகமட் யூசோப்பிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கைப் பெற்று விட்டதாக அறிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் முகமட் பாரிட் மாரடைப்பால் காலமானதைத் தொடர்ந்து அந்த இடம் காலியாகியுள்ளது.
Comments