Home One Line P2 இருட்டு: திகிலூட்டும் காட்சிகளுடன், காவல் அதிகாரியாக சுந்தர் சி நடத்தும் விசாரணை!

இருட்டு: திகிலூட்டும் காட்சிகளுடன், காவல் அதிகாரியாக சுந்தர் சி நடத்தும் விசாரணை!

902
0
SHARE
Ad

சென்னை: இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி நடித்து வெளிவர இருக்கும் ‘இருட்டு’ படத்தின் முன்னோட்டக் கானொளி அண்மையில் வெளியிடப்பட்டது.

இந்த படம் திகில் நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. திகில் படத்தின் அனைத்து கூறுகளையும் இப்படம் கொண்டுள்ளதை இந்த முன்னோட்டக் காணொளி உறுதிபடுத்துகிறது.

இப்படத்தில் நடக்கும் சம்பவங்களை சுந்தர் சி காவல் அதிகாரியாக இருந்து தமது பணியில் ஈடுபட்டுள்ளார். இப்படத்தினை வி.செட் துரை இயக்கியுள்ளார். இப்படத்தில் சாய் தன்ஷிகா, யோகி பாபு மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்: