Home Tags சுந்தர்.சி

Tag: சுந்தர்.சி

சுந்தர்.சியின் மாறுபட்ட இயக்கத்தில் ஆக்‌ஷன் திரைப்படம்!

இயக்குநர் சுந்தர்.சியின் மாறுபட்ட இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்‌ஷன் திரைப்படத்தின், முன்னோட்டக் காணொளி 2 மில்லியனுக்கும் மேலான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

இருட்டு: திகிலூட்டும் காட்சிகளுடன், காவல் அதிகாரியாக சுந்தர் சி நடத்தும் விசாரணை!

இருட்டு திரைப்படத்தில் திகிலூட்டும் காட்சிகளுடன், விசாரணை நடத்தும் காவல் அதிகாரியாக சுந்தர் சி நடித்துள்ளார்.

திரைவிமர்சனம்: ‘கலகலப்பு -2’ – வயிறு வலிக்க சிரித்துவிட்டு வரலாம்!

கோலாலம்பூர் - சுந்தர் சி இயக்கத்தில் 2012-ம் ஆண்டு, சிவா, விமல், அஞ்சலி, ஓவியா நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினைப் பெற்ற படம் 'கலகலப்பு'. அதன் வெற்றியை அடிப்படையாக வைத்து கலகலப்பு...

சுந்தர் சி இயக்கத்தில் ‘கலகலப்பு 2’ டீசர்!

சென்னை - குஷ்பு தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில், ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேத்தரின் தெரசா ஆகியோர் நடித்திருக்கும் 'கலகலப்பு 2' திரைப்படத்தின் குறுமுன்னோட்டம் (டீசர்) வெளியீடு கண்டது. https://www.youtube.com/watch?v=wiF-WlWS3dE&feature=youtu.be

கான்ஸ் விழாவில் சுந்தர்.சி – “சங்கமித்ரா” படக் குழுவினர்!

கான்ஸ் (பிரான்ஸ்) - இங்கு நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற கான்ஸ் திரைப்பட விழாவில் சுந்தர் சி. இயக்கத்தில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வழங்கும் 'சங்கமித்ரா' என்ற திரைப்படம் அறிமுகம் காண்கிறது. இந்தப்...

திரைவிமர்சனம்: முத்தின கத்திரிக்கா – கதைக்கு உதவாது, காமெடிக்கு ஓகே!

கோலாலம்பூர் - சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வெங்கட் ராகவன், தனது குருநாதரையே ஹீரோவாக்கி, குருநாதரின் மனைவி குஷ்புவையே தயாரிப்பாளருமாக்கி சந்தைக்கு இழுத்து வந்திருக்கும் படம் 'முத்தின கத்திரிக்கா'. 'முத்தின கத்திரிக்கா' என்றொரு வித்தியாசமான...

திரைவிமர்சனம்: அரண்மனை 2 – கவர்ச்சி, காமடி, பயம் கலந்த கலகலப்பான படம்!

கோலாலம்பூர் - கவர்ச்சி, காமெடி, கூட்டுக்குடும்பம், பழிவாங்கும் ஆவி, ஆவிக்கு ஒரு பிளாஷ்பேக் என்ற அதே அரண்மனை 1 பாணியில் அரண்மனை 2 திரைப்படத்தை உருவாக்கி வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் சுந்தர் சி. இந்த முறை...

அரண்மனை 2 படத்திற்காக 103 அடி நீள அம்மன் சிலை: உலக சாதனை!

சென்னை- ;அரண்மனை’ படம் வெற்றி பெற்றதால் அதனுடைய இரண்டாம் பாகமாகிய ‘அரண்மனை 2’ படத்தை எடுத்து வருகிறார் இயக்குநர் சுந்தர் சி. இந்தப் படத்தில் சித்தார்த் , த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா, சூரி...

பிரிந்து போன சமந்தாவும் சித்தார்த்தும் ஒன்று சேர்கிறார்கள்!

சென்னை,ஜூன் 16- படத்தின் விளம்பரத்திற்காகத் தமிழ்ச் சினிமாக்காரர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்கும் உண்மையிலேயே கல்யாணம் ஆகிவிட்டது போல் தமிழகம் முழுக்கச் சுவரொட்டி ஒட்டி பரபரப்பைத் தூண்டினார்கள். பின்பு 'அது  சும்மா சினிமாக்...

பயத்தின் உச்சக்கட்டத்தை எட்டும் அரண்மனை முன்னோட்டம்! (காணொளி உள்ளே)

சென்னை, ஆக்ஸ்ட் 29 - இதுநாள் வரை நீங்கள் பார்த்த சுந்தர்.சி படம் என்று ‘அரண்மனை’ படம் பார்க்க திரையரங்கிற்கு வராதீர்கள். முன்னோட்டத்தை (டிரைலர்களை) ஆரம்பம் முதல் முடியும் வரை ஒவ்வொரு வினாடியும்...