புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தில் ஒரு சிறிய காட்சி வெளியானது. அதில் நடிகர் அரவிந்த் சாமி எம்ஜிஆர் வேடத்தில் நடித்து ஒரு பாடலுக்கு ஆடுவார். அதனை அடுத்து இப்படத்தீர்கு இரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று திங்கட்கிழமை முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் இரண்டாவது தோற்றம் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
Comments