Home One Line P1 அமைச்சின் ஒப்புதல் பெற்ற நிறுவனங்கள் இயங்குவதற்கு ஊராட்சி அமலாக்கப் பிரிவுகள் அனுமதிக்க வேண்டும்!

அமைச்சின் ஒப்புதல் பெற்ற நிறுவனங்கள் இயங்குவதற்கு ஊராட்சி அமலாக்கப் பிரிவுகள் அனுமதிக்க வேண்டும்!

613
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது முழுவதுமாக செயல்பட, அனைத்துலக வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சின் ஒப்புதலைப் பெற்ற நிறுவனங்கள் செயல்படுவதற்கு மாநில ஊராட்சி மன்றங்கள் அனுமதி அளிக்க வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

( மேலும் தகவல்கள் தொடரும்)