தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்டார். கடந்த ஏப்ரலில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் அவர் போட்டியிடவிலை.
இந்நிலையில், அவரது உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments