Home நாடு லிம் குவான் எங் அரண்மனையை வந்தடைந்தார்

லிம் குவான் எங் அரண்மனையை வந்தடைந்தார்

826
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களை மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லாவை சந்தித்து வருகிறார்.

அவ்வகையில் ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், ஒரு வெள்ளை வெல்பைர் காரில் அரண்மனையை வந்தடைந்தார்.

முன்னதாக, காலையில் பிரதமர் மொகிதின் யாசின் உட்பட பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் ஆகியோரை மாமன்னர் சந்தித்தார்.