Home நாடு புதிய அரசாங்கம் குறித்து பேசப்படவில்லை!- அன்வார்

புதிய அரசாங்கம் குறித்து பேசப்படவில்லை!- அன்வார்

693
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை மாமன்னரைச் சந்தித்த பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், மாமன்னருடனான சந்திப்பில் புதிய அரசாங்கம் குறித்து பேசப்படவில்லை என்று தெரிவித்தார்.

இஸ்தானா நெகாராவின் வாயிலுக்கு வெளியே காத்திருகந்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

புதிய அரசாங்கம் இருக்குமா என்று கேட்டதற்கு, “இது இப்போதைக்கு எழாத கேள்வி,” என்று அன்வார் இப்ராகிம் கூறினார்.