நாட்டில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அளவில் தொற்றுகள் பதிவாகி வருகின்றன.
இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 927,533 ஆக உயர்ந்திருக்கிறது.
சிலாங்கூருக்கு அடுத்த நிலையில் 1,340 தொற்றுகளோடு நெகிரி செம்பிலான் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
876 தொற்றுகளோடு ஜோகூர் 3-வது இடத்தில் இருக்கிறது.
609 தொற்றுகளோடு கோலாலம்பூர் நான்காவது இடத்தில் இருக்கிறது.
Comments