Home நாடு வான் ஜூனைடி துவாங்கு ஜாபார் நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவியிலிருந்து விலகல்! சரவாக் ஆளுநராக நியமனமா?

வான் ஜூனைடி துவாங்கு ஜாபார் நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவியிலிருந்து விலகல்! சரவாக் ஆளுநராக நியமனமா?

461
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாடாளுமன்ற மேலவையின் தலைவர் வான் ஜூனைடி துவாங்கு ஜாபார் அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

சரவாக் மாநிலத்தின் ஆளுநராக அவர் நியமிக்கப்படவிருப்பதால் நாடாளுமன்ற மேலவையின் தலைவர் பொறுப்பிலிருந்து அவர் விலகுகிறார் என ஆரூடங்கள் தெரிவிக்கின்றன.

சரவாக் மாநில ஆளுநர் அப்துல் தாயிப் முகமட் உடல் நலம் குன்றியிருப்பதால் அவருக்குப் பதிலாக வான் ஜூனைடி நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

 

Comments