ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜுன் 14ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
கைதாகி இருந்த காலகட்டத்தில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, அவருக்கு இருதய ரத்தநாள அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து ஜாமீன் பெற அவர் நீதிமன்றப் போராட்டம் நடத்தி வருகிறார். எனினும் இதுவரையில் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.
Comments