Home 13வது பொதுத் தேர்தல் சுபாங் தொகுதியில் சிவராசா வெற்றி 13வது பொதுத் தேர்தல் சுபாங் தொகுதியில் சிவராசா வெற்றி May 6, 2013 1153 0 SHARE Facebook Twitter Ad மே 6- சுபாங் நாடாளுமன்ற தொகுதியில் ஆர். சிவராசா வெற்றி பெற்றுள்ளார். தேசிய முன்னணியைச் சேர்ந்த பிரகாஷ் ராவ் பெற்ற வாக்குகள் 39, 549. சிவராசா பெற்ற வாக்குகள் 66, 268 ஆகும். இதில் 26 719 வாக்குகள் பெரும்பான்மையில் சிவராசா வெற்றி பெற்றார். Comments