Home இந்தியா ஏற்காடு இடைத்தேர்தல் அ.தி.மு.க வேட்பாளரை அறிவித்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா

ஏற்காடு இடைத்தேர்தல் அ.தி.மு.க வேட்பாளரை அறிவித்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா

492
0
SHARE
Ad

JAYALALITHAசென்னை, அக் 23- ஏற்காடு தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் சரோஜா போட்டியிடுவார் என்று கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். அ.தி.மு.க ஆட்சிமன்றக் குழு முடிவை அடுத்து இடைத்தேர்தலுக்கான வேட்பாளராக சரோஜா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சரோஜா, மறைந்த ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ பெருமாளின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.