மொத்தம், 18 மாநிலங்களில் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
அவர்களில், 2,114 பேர் இளைஞர்கள். எந்த கட்சிக்கு அவர்கள் ஓட்டளிக்க விரும்புகின்றனர், எந்த கட்சி விவசாயிகளின் நலனில் அக்கறை காட்டுகிறது, எது அவர்களது முக்கிய பிரச்சனை, என பல கேள்விகள் கேட்கப்பட்டன.
அந்த கருத்து கணிப்பின் முடிவில்
மோடிக்கு 30 சதவீதம் பேரும், காங்கிரசுக்கு 17 சதவீதம் பேரும் ஓட்டளிக்க விரும்புவதாக தெரிவித்தனர். 31 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இளைய விவசாயிகளில், 60 சதவீதம் பேர் நகரங்களில் வேலைக்கு செல்ல விரும்புகின்றனர்.