அந்த வகையில், “கூகுள் சேர்ச்” (Google Search) செயலியில் புதிதாக இரண்டு கட்டளைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
“take a picture”, “take a video” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இரு கட்டளைகளை “கூகுள் சேர்ச்” (Google Search) செயலியைப் பயன்படுத்துவோர் பதிவிறக்கம் செய்து தங்கள் திறன்பேசிகளில் பயன்படுத்தலாம்.
பயனர்கள் இந்த இரு கட்டளைகளைத் திறன்பேசிகளில் கூறுவதன் மூலம் அதில் இருக்கும் கேமராக்களை இயக்கமுடியும். இதேபோல் கூகுள் நிறுவனம் நாம் கேட்கும் பாடல்களின் விவரங்களை அறிய “OK Google” என்ற கட்டளையை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments