எனக்கு அரசியல் பின்னணி உள்ளது என்றும், ஆனால் நான் அரசியலில் சேரப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். 1984-ஆம் ஆண்டு அலகாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமிதாப், 3 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments