Home இந்தியா நான் அரசியலில் சேர மாட்டேன் – அமிதாப் பச்சன்!

நான் அரசியலில் சேர மாட்டேன் – அமிதாப் பச்சன்!

741
0
SHARE
Ad

27-amitabh-bachchan-greatest-bollywood-star-ukpoll-600டெல்லி, மார்ச் 25 – அரசியல் பின்னணி கொண்ட பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தான் அரசியலில் சேரப் போவதில்லை என தெரிவித்துள்ளார். அரசியல் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்த அவர்,

எனக்கு அரசியல் பின்னணி உள்ளது என்றும், ஆனால் நான் அரசியலில் சேரப் போவதில்லை எனவும்  தெரிவித்துள்ளார். 1984-ஆம் ஆண்டு அலகாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமிதாப், 3 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.