Home இந்தியா ஐபிஎல்7: ராஜஸ்தானை வீழ்த்தி ப்ளே ஆப்க்கு முன்னேறியது மும்பை அணி!

ஐபிஎல்7: ராஜஸ்தானை வீழ்த்தி ப்ளே ஆப்க்கு முன்னேறியது மும்பை அணி!

580
0
SHARE
Ad

ipl மும்பை, மே 26 – ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி  கேப்டன் ரோஹித் ஷர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது. 190 ரன்கள்  எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய மும்பை அணி 14.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 195 எடுத்தது.

ipl7இதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ப்ளே ஆப்க்கு சுற்றுகு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ் அணி.

#TamilSchoolmychoice