இதை தொடர்ந்து பாலிவுட்டில் அமிதாப்பட்சன் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் மீண்டும் உங்கள் மனைவி இயக்கும் படத்தில் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு பதிலளிக்கையில், ‘ஐஸ்வர்யா இயக்கும் படங்களை தயாரிப்பேன்.
அமிதாப் பச்சன் “சார்” என்னை பிரேசில் கால்பந்து வீரரோடு ஒப்பிட்டு பேசினார். அதற்காகவே பிரேசில் அணி உலக கோப்பை போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.