Home அவசியம் படிக்க வேண்டியவை லாஸ்யா ஆர்ஸ் அகாடமி மாணவர்களின் அரங்கேற்ற புகைப்படங்கள்!

லாஸ்யா ஆர்ஸ் அகாடமி மாணவர்களின் அரங்கேற்ற புகைப்படங்கள்!

636
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 12 – மலேசியாவின் மிகச் சிறந்த இசை மற்றும் நாட்டியப் பள்ளிகளுள் ஒன்றான ‘லாஸ்யா ஆர்ட்ஸ் அகாடமி’ -யைச் சேர்ந்த மாணவி குமாரி ஹேமாவின் கர்நாடக சங்கீதம் மற்றும் அவரது சகோதரர் குகனின் மிருதங்க அரங்கேற்றம், கடந்த ஜூலை 5 -ம் தேதி, பெட்டாலிங் ஜெயா, சிவிக் மையத்தில் உள்ள அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த அரங்கேற்ற நிகழ்வில் இந்தியா உள்ளிட பல நாடுகளிலிருந்து இசை மேதைகள் கலந்து கொண்டனர்.

மேலும், சிறப்பு விருந்தினராக ‘கலைமாமணி’ குருவாயூர் துரை அவர்கள் கலந்து கொண்டு அரங்கேற்றம் நடத்திய மாணவர்களை ஆசீர்வதித்தார்.

#TamilSchoolmychoice

Laasya9_1

Laasya1

Laasya8

Laasya5

Laasya3

Laasya9

(கலைமாமணி குருவாயூர் துரை அவர்கள் மாணவர்களை பாராட்டுகிறார்)

Laasya7

(குரு ஸ்ரீமதி குருவாயூர் உஷா துரை அவர்களுக்கு மாணவியின் பெற்றோர் மரியாதை செலுத்துகின்றனர்) 

 செய்தி, படங்கள் – ஃபீனிக்ஸ்தாசன்