Tag: மலேசிய கலைஞர்கள்
விஜயசிங்கம் மலேசியக் கலைத் துறைக்காக வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்தவர் – ஞானசைமன் இரங்கல்
கோலாலம்பூர் : இன்று புதன்கிழமை (ஜூன் 12) காலமான இயக்குநர் - கலைஞர் கே.விஜயசிங்கம் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை மலேசியக் கலைத்துறையின் மேம்பாட்டுக்காக அர்ப்பணித்தவர் என மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள்...
விஜயசிங்கம் காலமானார்
கோலாலம்பூர் : மலேசியாவில் நாடகத் துறையிலும் சினிமாத் துறையிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் படைப்புத் துறையிலும் நீண்ட காலம் சேவையாற்றி வந்த பிரபல இயக்குநரும் கலைஞருமான கே.விஜயசிங்கம் இன்று புதன்கிழமை (ஜூன் 12) காலை...
ராகா அறிவிப்பாளர் விகடகவி மகேன் நேர்காணல்
ராகா வானொலியின் அறிவிப்பாளராக நேயர்களை ஈர்த்து வரும் விகடகவி மகேனுடன் நடத்தப்பட்ட நேர்காணல்:
உங்களின் பின்னணி மற்றும் உங்களைப் பற்றியச் சுவாரசியமான விஷயங்களைப் பற்றி எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
2004-ஆம் ஆண்டு ஆஸ்ட்ரோவின் ரியாலிட்டி நடனப்...
ஆஸ்ட்ரோ “அனல் பறக்குது” – தொகுப்பாளர் ராகேஷைரி நாயுடு – சிறப்பு நேர்காணல்
கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோவின் "அனல் பறக்குது" சமையல் கலை நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ராகேஷைரி நாயுடுவுடனான சிறப்பு நேர்காணல் :
1. கலைத் துறையில் உங்களின் பயணத்தைப் பற்றிப் பகிர்ந்துக் கொள்ள முடியுமா?
17 வயதில்,...
“பன்முகக் கலைஞர் தங்கமணியின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது” – விக்னேஸ்வரன் ஆழ்ந்த இரங்கல்
கோலாலம்பூர் - நாட்டின் மூத்த கலைஞர்களில் ஒருவராகவும் பன்முகத்திறன் கொண்ட கலைஞராகவும் திகழ்ந்து வந்த வே.தங்கமணி அவர்களின் திடீர் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என்று ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ...
“இனிய நண்பரை இழந்து விட்டேன்” சரவணனின் கண்ணீர் அஞ்சலி
கோலாலம்பூர் : தங்கக் குரலோன் வே.தங்கமணி மறைவு குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தன் இனிய நண்பரை இழந்து விட்தாக கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
"தங்கக்குரலோன் தங்கமணி...
“தங்கமணி மறைவு அதிர்ச்சியை அளிக்கிறது” – டத்தோ சந்திரசேகர், விஜய்மோகன் ஆழ்ந்த இரங்கல்
கோலாலம்பூர் : நாட்டின் தலைசிறந்த கலைஞர்களில் ஒருவரான தங்கக் குரலோன் தங்கமணியின் திடீர் மறைவு குறித்தச் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது டத்தோ சந்திரசேகர் சுப்பையாவும், விஜய்மோகன் கருப்பையாவும் கூட்டாக வெளியிட்ட இரங்கல் செய்தியில்...
“பாம்பு கொத்துவதற்குத் தலையை திருப்பியது” – நடிகர் கே.எஸ்.மணியம் கூறும் திகில் அனுபவம்!
கோலாலம்பூர் - என் வீட்டுத் தோட்டத்தில்.. மலேசிய ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று. கார்த்திக் ஷாமளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திகில் திரைப்படம், 2017-ம் ஆண்டு வெளியாவது உறுதியாகிவிட்ட நிலையில், தற்போது இரண்டாவது...
அஸ்ட்ரோவின் புத்தம் புதிய தொலைக்காட்சிப் படங்கள் – ஒரு பார்வை!
கோலாலம்பூர் - தனியார் நிறுவனமான அஸ்ட்ரோவின், வானவில் அலைவரிசையில் ஒளிபரப்பட்டு வரும் நிகழ்ச்சிகள் குறித்து, ஒரு தரப்பினரிடையே பல்வேறு குறை கூறல்களும், விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில், அந்த அலைவரிசையில் ஒளிபரப்பாகிவரும் பல உள்ளூர்...
100 சதவிகிதம் உள்ளூர் நிகழ்ச்சிகள் கொண்ட அலைவரிசை – மலேசியக் கலைஞர்கள் கோரிக்கை!
கோலாலம்பூர் - மலேசிய கலைஞர்களின் பங்களிப்பில் உருவான உள்ளூர் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கென்று 100 சதவிகிதம் தனி அலைவரிசை வேண்டுமெனக் கோரி மலேசியக் கலைஞர்களில் ஒரு தரப்பினர் அஸ்ட்ரோவுக்கு எதிராகப் போர்கொடி தூக்கியுள்ளனர்.
குறிப்பாக அஸ்ட்ரோ...