இதோ அவரது பேட்டி:
நடிப்பு மட்டும் எனக்கு போதும் என நான் நினைக்கவில்லை. அதனால்தான் கார் பந்தையத்திலும் பங்கேற்று வருகிறேன். இது எனது குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை. ஆனால் எனக்கு இதில் இருந்த ஆர்வத்தை பார்த்து அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
நஸ்ரியாவுடன் நடித்துள்ள “திருமணம் எனும் நிக்காஹ்” படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படம் தாமதமானதற்கு பல காரணங்கள் உண்டு. சில சம்பிர்தாய விழாக்களை நிஜத்தில் படமாக்க விரும்பினோம்.
இந்த கேள்வியை முதலில் சிம்பு, ஆர்யா, விஷாலிடம் கேளுங்கள். அவர்கள் முதலில் திருமணம் செய்யட்டும். அதற்கு பிறகு நான் செய்கிறேன். இன்னும் நான் சின்ன பையன்தான். திருமணத்துக்கான நேரம் வரும்போது செய்துகொள்வேன் என கோபத்துடன் ஜெய் கூறினார்.