Home அவசியம் படிக்க வேண்டியவை கே.பாலசந்தர் மகன் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்!

கே.பாலசந்தர் மகன் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்!

557
0
SHARE
Ad

k balachanderசென்னை, ஆகஸ்ட் 16 – தமிழ் சினிமாவிற்கு பல தரமான படங்களை கொடுத்தவர் கே.பாலசந்தர். இவரை தான் அனைத்து இயக்குனர்களும் தங்கள் மானசீக குருவாக மனதில் ஏற்றுள்ளனர்.

இவருடைய மகன் கைலாசம் கடந்த 20 நாட்களாக தனியார் மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

தற்போது கே.பி அவர்கள் மட்டுமில்லாமல், தமிழ் திரையுலகத்தினர் அனைவரையும் இச்செய்தி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.