Home Tags கே.பாலசந்தர்

Tag: கே.பாலசந்தர்

“என்னை உருவாக்கிய பாலசந்தர்” – ரஜினி புகழாரம்

கே.பாலசந்தரின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு காணொளி வழி இன்று வெளியிட்ட செய்தியில் ரஜினிகாந்த் தனது குருவான பாலசந்தருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.

பாலசந்தருக்கு 13-ம் நாள் நினைவஞ்சலி! (தொகுப்பு-2)

சென்னை, ஜனவரி 6 -  அண்மையில் மறைந்த இயக்குநர் பாலசந்தருக்கு 13-ம் நாள் நினைவஞ்சலி கடந்த ஜனவரி 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடிகர் ரஜினிகாந்துக்குச் சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில் நடத்தப்பட்டது. இயக்குநர் இமயம் பாலசந்தரின் இரு...

பாலசந்தர் 13-ம் நாள் நினைவஞ்சலி – ரஜினி-கமல் பங்கேற்பு! (தொகுப்பு 1)

சென்னை, ஜனவரி 6 - மறைந்த இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தருக்கு 13-ஆம் நாள் நினைவஞ்சலி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 4ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி சென்னை ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கே.பாலச்சந்தரின் 13-ஆம் நாள்...

நாடு திரும்பிய கமலஹாசன் கே.பாலசந்தர் இல்லம் சென்றார்!

சென்னை, டிசம்பர் 31 - அண்மையில் மறைந்த தனது குருவும், திரைப்பட இயக்குநருமான கே. பாலசந்தரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளமுடியாமல் அமெரிக்காவில்  இருந்த நடிகர் கமலஹாசன் இன்று நாடு திரும்பியவுடன், பாலசந்தரின்...

நினைவஞ்சலி: கே.பாலசந்தர் – தமிழ் சினிமாவின் போக்கைப் புரட்டிப் போட்டு புதுப் பாதை வகுத்த...

டிசம்பர் 26 – நேற்று, நல்லடக்கம் செய்யப்பட்ட இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மறைவு, ஒரு மாபெரும் சகாப்தத்தை நிறைவுக்குக் கொண்டு வந்திருக்கின்றது. தமிழ் சினிமாவில், முத்திரை பதித்த இயக்குநர்கள், வெற்றி விழா கண்ட திரைப்படங்கள்...

பாலசந்தர் இறுதி ஊர்வலத்தில் முதன்மை சீடர் கமல் இல்லாத சோகம்

சென்னை, டிசம்பர் 25 – நேற்று நடந்தேறிய இயக்குநர் கே.பாலசந்தரின் இறுதிச் சடங்குகளிலும், இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொண்ட திரையுலகத்தினரிடையே அவரை இழந்த சோகம் ஒருபுறம் பரவிக் கிடந்தாலும், பாலசந்தரின் வாழ்க்கையில் பின்னிப்...

கே.பாலசந்தருக்கு தமிழகப் பிரபலங்கள் அஞ்சலி (படக் காட்சிகள்-தொகுப்பு 2)

சென்னை, டிசம்பர் 24 - நேற்று மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரின் நல்லுடலுக்கு தமிழகப் பிரபலங்களும், தமிழ்த் திரையுலகப் பிரபலங்களும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தினர். பாலசந்தரின் "சொல்லத்தான் நினைக்கிறேன்" படத்தின் மூலம் அட்டகாச அறிமுகம் கண்டு,...

இன்று கே.பாலசந்தரின் இறுதி ஊர்வலம் நடந்தேறியது

சென்னை, டிசம்பர் 24 - நேற்று மறைந்த இயக்குநர் பாலசந்தரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை தமிழக நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு துவங்கியது. பூக்களால் அழகாக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தி்ல், பாலசந்தரின் உடல் வைக்கப்பட்டு,...

கே.பாலசந்தருக்கு தமிழக பிரபலங்கள் இறுதி அஞ்சலி (படக் காட்சிகள் – தொகுப்பு 1)

சென்னை, டிசம்பர் 24 - நேற்று காலமான பிரபல இயக்குநர் கே.பாலசந்தரின் நல்லுடலுக்கு தமிழகத்தின் பிரபலங்கள் தொடர்ந்து தங்களின் இறுதி மரியாதையைத் தெரிவித்து வருகின்றனர். கே.பாலசந்தருக்கு பிரபலங்கள் இறுதி மரியாதை செலுத்தும் படக் காட்சிகளை...

கே.பாலசந்தர் மரணம்: கதறும் ரஜினிகாந்த், அமெரிக்காவில் சிக்கிய கமல்!

சென்னை, டிசம்பர் 24 - தமிழ் சினிமா இயக்குனர் கே.பாலசந்தர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாலச்சந்தரின் உடல் தற்போது மருத்துவமனையிலிருந்து அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி, சரத்குமார்...