கடந்த செவ்வாய்க்கிழமை, பெஷாவர் நகரில் உள்ள இராணுவப்பள்ளியில் நவீன ஆயுதங்களுடன் புகுந்த 6 பேர் கொண்ட தலிபான் தீவிரவாதிகள், மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டத்தில், 132 மாணவ, மாணவியர் உள்பட 141 பேர் அநியாயமாக கொல்லப்பட்டனர்.
மனிதத் தன்மையற்ற இந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக் இ தலிபான் இயக்கம் பொறுப்பேற்றது.
Comments