Home Tags பெஷாவர்

Tag: பெஷாவர்

பாகிஸ்தான் பேருந்தில் குண்டுவெடிப்பு! 15 பேர் பலி! 50 பேர் படுகாயம்! (காணொளியுடன்)

பெஷாவர் - பாகிஸ்தானின் பெஷாவர் மாகாணத்தில் அரசு பேருந்தில் நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் பலியாகினர் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களும், காயமடைந்தவர்களும் அரசு தலைமைச் செயலக ஊழியர்கள் ஆவர். வடமேற்கு...

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலை படை தாக்குதல் 20 பேர் பலி!

பெஷாவர், பிப்ரவரி 14 - பாகிஸ்தான் ஷியா மசூதியில் தீவிரவாதிகள் தாக்கியதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நேற்று மதியம் பெஷாவர் அருகே ஹயாதாபாத் பகுதியில் உள்ள ஷியா...

பெஷாவர் பள்ளிக்கு வந்த இம்ரான்கானுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு!

பெஷாவர், ஜனவரி 16 - கடந்த மாதம் பெஷாவர் இராணுவப் பள்ளியில் தலிபான்கள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 134 குழந்தைகள் உட்பட 150 பேர் பலியாகினர். உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம், பாகிஸ்தானை...

பெஷாவர் தாக்குதல் எதிரொலி: 7 தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு தூக்குத்தண்டனை!

இஸ்லாமாபாத், ஜனவரி 14 - பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் ராணுவ பள்ளியில் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் என 150 பேரை தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இந்த கொடூர தாக்குதலை தொடர்ந்து தீவிரவாதிகளை அழிக்க...

பாகிஸ்தான் பெஷாவர் பள்ளி மீண்டும் திறப்பு – கண்ணீருடன் வந்த மாணவர்கள்!

பெஷாவர், ஜனவரி 13 - பெஷாவரில் தாலிபான்கள் தாக்குதல் நடத்திய ராணுவ பள்ளி ஒரு மாதம் கழித்து இன்று திறக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்குள் கடந்த மாதம் 16-ஆம் தேதி...

பெஷாவர் பள்ளித் தாக்குதலை விட மோசமான தாக்குதல் நடத்தப்படும் – தலிபான்கள்

இஸ்லாமாபாத், ஜனவரி 7 - தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் தலைவர் மவுலானா பசுலுலா புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளியில் டிசம்பர் 16-ம் தேதி நடத்தப்பட்ட படுகொலையை விட மோசமான...

பாகிஸ்தானில் தனியார் பள்ளிகள் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி!

பெஷாவர், டிசம்பர் 31 – பாகிஸ்தான் பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளியில் கடந்த 16-ஆம் தேதி  தீவிரவாதிகள்  பள்ளியில் இருந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 132...

பெஷாவர் குழந்தைகளின் மரணம் எங்கள் இதயங்களை வலிக்கச்செய்கிறது – அல்கொய்தா!

இஸ்லாமாபாத், டிசம்பர் 23 - பாகிஸ்தானின் பெஷாவர் இராணுவ பள்ளியின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து தெற்காசிய அல்கொய்தா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம், பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் உள்ள இராணுவ பள்ளி ஒன்றில் புகுந்த...

பெஷாவர் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் புகைப்படங்களை வெளியிட்ட தலிபான்கள்!

பெஷாவர், டிசம்பர் 19 - பெஷாவர் இராணுவப் பள்ளியில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் புகைப்படங்களை தலிபான்கள் அமைப்பு வெளியிட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை, பெஷாவர் நகரில் உள்ள இராணுவப்பள்ளியில் நவீன ஆயுதங்களுடன் புகுந்த 6 பேர் கொண்ட...

பெஷாவர் தாக்குதல்: தொலைபேசியில் நவாஸ் ஷெரீரிப்புக்கு மோடி இரங்கல்!

டெல்லி, டிசம்பர் 17 - பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, 132 பள்ளி குழைந்தைகளை கொன்று குவித்த தலிபான் தீவிரவாதிகளின் கொடூர செயலுக்கு தமது...