Home உலகம் ஏர் ஆசியா: ஒரு தீவுப் பகுதியில் புகைமூட்டம் தெரிகின்றது – உறுதிப் படுத்தப்படாத தகவல்!

ஏர் ஆசியா: ஒரு தீவுப் பகுதியில் புகைமூட்டம் தெரிகின்றது – உறுதிப் படுத்தப்படாத தகவல்!

499
0
SHARE
Ad
Indonesian Air Force pilot look from the cockpit windows of a C-130 Hercules plane during a search and rescue operation as they search for the missing AirAsia plane over Bangka Island, Indonesia, 29 December 2014. AirAsia flight QZ 8501, en route from Surabaya to Singapore, was reported missing by Indonesian air authorities on 28 December an hour after take off. Searchers resumed on 29 December, searching land and sea for the AirAsia plane missing in Indonesia with 162 people on board. AirAsia said 155 of the people on board were Indonesians. The others included three from South Korea, and one each from Singapore, Malaysia, France and Britain.
C130 ரக ஹெலிகாப்டர் ஒன்றிலிருந்து கடல் பகுதியில் ஏர் ஆசியா விமானத்தைத் தேடும் குழுவினர்

ஜாகர்த்தா, டிசம்பர் 30 – காணாமல் போன ஏர் ஆசியா QZ8501 விமானத்தைத் தேடும் பணி இன்று காலை மூன்றாவது நாளாக தொடங்கிய வேளையில், தீவுப் பகுதி ஒன்றிலிருந்து புகைமூட்டம் தென்பட்டதாக தேடுதல் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இந்த புகைமூட்டம், விமானம் தொடர்புடையதா என்பது குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இன்று 24 கப்பல்களும், 25 விமானங்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவின் விமானந் தாங்கிக் கப்பல் ஒன்றும் உதவிக்காக, தேடுதல் பணிகள் நடைபெறும் பகுதிக்கு விரைந்துள்ளதாக சிஎன்என் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

 An Indonesian Air Force crew looks from the cockpit windows of a C-130 Hercules plane during a search and rescue operation as they search for the missing AirAsia plane over Bangka Island, Indonesia, 29 December 2014. AirAsia flight QZ 8501, en route from Surabaya to Singapore, was reported missing by Indonesian air authorities on 28 December an hour after take off. Searchers resumed on 29 December, searching land and sea for the AirAsia plane missing in Indonesia with 162 people on board. AirAsia said 155 of the people on board were Indonesians. The others included three from South Korea, and one each from Singapore, Malaysia, France and Britain.
விமானம் மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டிருக்கும் மீட்புக் குழுவினர்
#TamilSchoolmychoice

படங்கள்: EPA