Tag: ஏர் ஆசியா காணவில்லை
‘ஏர் ஆசியா QZ8501 விபத்திற்கு பணியாளர்களின் நடவடிக்கை தான் காரணம்’
ஜகார்த்தா - கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜாவா கடலில் 162 பயணிகளுடன் ஏர் ஆசியா விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவத்திற்கு, அவ்விமானத்தில் இருந்த கோளாறான கணிப்பொறியும், பணியாளர்களின் தவறான இயக்கமும் தான்...
ஏர் ஆசியா விமானம் 3 நிமிடங்களில் கடலுக்குள் விழுந்தது: நிபுணர்கள் கணிப்பு
ஜாகர்த்தா, ஜனவரி 31 -கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஏர் ஆசியா விமானத்தை அதன் கடைசி தருணங்களில் துணை விமானியே இயக்கியதாக தெரிய வந்துள்ளது.
மேலும் கட்டுப்பாட்டை இழந்த பின்னர் அந்த விமானம் மூன்றே நிமிடங்களில்...
ஏர் ஆசியா QZ8501 : ஆயுதப்படை இல்லாமலும் தேடுதல் பணி தொடரும் – மீட்புக்குழு...
ஜகார்த்தா, ஜனவரி 29 - இந்தோனேசிய ஆயுதப் படை (டிஎன்ஐ) உதவி இல்லாவிட்டாலும், ஏர் ஆசியா QZ8501 விமானத்தில் இருந்த மீதமுள்ள 92 பயணிகளின் சடலங்களையும் மீட்க தேடல் மற்றும் மீட்புக் குழு...
ஏர் ஆசியா விமானத்தின் நடுப்பாகத்தை மேலே கொண்டுவருவதில் மீட்புக் குழு தோல்வி
ஜாகர்த்தா, ஜனவரி 24 – கடலின் ஆழத்தில் அமிழ்ந்து கிடக்கும் ஏர் ஆசியா QZ8501 விமானத்தின் நடுப்பாகத்தை மீட்டு மேலே கொண்டு வருவதில் மீட்புக் குழுவினர் தோல்வி கண்டுள்ளனர்.
இருப்பினும் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான...
ஏர் ஆசியா QZ8501 – முக்குளிப்பு வீரர்கள் விமானத்தின் நடுப்பகுதியை அடைந்தனர்!
ஜகார்த்தா, ஜனவரி 24 - ஜாவா கடலில் விழுந்து நொறுங்கிக் கிடக்கும் ஏர் ஆசியா QZ8501 விமானத்தின் நடுப்பகுதியை முக்குளிப்பு வீரர்கள் நேற்று வெள்ளிக்கிழமை கடின முயற்சிகளுக்குப் பிறகு அடைந்தனர்.
ஆனால், விமானத்தின் சேதமடைந்த...
ஏர் ஆசியா QZ8501: பாதுகாப்புப் பட்டை அணிந்த நிலையில் 5 சடலங்கள் கண்டறியப்பட்டன!
ஜகார்த்தா, ஜனவரி 22 - ஜாவா கடலில் ஏர் ஆசியா QZ8501 விமானத்தின் நடுப்பகுதி கிடக்கும் இடத்திற்கு அருகில், 5 பயணிகளின் சடலங்கள் இருப்பதை இந்தோனேசிய முக்குளிப்பு வீரர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து தேடுதல்...
ஏர் ஆசியா QZ8501: விபத்திற்கு முன்பாக ‘எச்சரிக்கை மணிகள்’ ஒலித்துள்ளன!
ஜகார்த்தா, ஜனவரி 22 - ஜாவா கடலில் விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன்பாக விமானத்தில் இருந்த 'எச்சரிக்கை' மணிகள் ஒலித்துள்ளன என்றும், விமானி அதனைக் கட்டுப்படுத்தி விமானத்தை சரிசெய்ய முயற்சி செய்திருக்கிறார் என்றும்...
ஏர் ஆசியா QZ8501: முதற்கட்ட விசாரணை அறிக்கை பொதுவில் வெளியாகாது!
கோலாலம்பூர், ஜனவரி 21 - ஜாவா கடலில் 162 பேருடன் விழுந்து நொறுங்கிய ஏர் ஆசியா QZ8501 விமானத்தின் விபத்திற்கான காரணம் குறித்த 30 நாள் விசாரணை அறிக்கையை பொதுவில் வெளியிடப்போவதில்லை என...
கடைசி நிமிடங்களில் ‘அதிவேகமாக’ பறந்த ஏர் ஆசியா QZ8501 விமானம்!
ஜகார்த்தா, ஜனவரி 21 - 162 பயணிகளுடன் ஜாவா கடலில் விபத்திற்குள்ளான ஏர் ஆசியா QZ8501 விமானம், கடைசி நிமிடங்களில் தனது வழக்கமான உயரத்தை விட கூடுதலான உயரத்தில் அதிவேகமாகப் பறந்துள்ளதாக இந்தோனேசிய போக்குவரத்து...
ஏர் ஆசியா QZ8501: விமானத்தின் நடுப்பாகத்தை நெருங்க போராடும் முக்குளிப்பு வீரர்கள்
ஜாகர்த்தா, ஜனவரி 16 - கடலில் விழுந்த ஏர் ஆசியா விமானத்தின் நடுப்பகுதியை நெருங்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. மோசமான வானிலை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக விமான பாகத்தை மீட்பதில் சிரமங்கள்...