Tag: ஏர் ஆசியா காணவில்லை
கருப்புப் பெட்டி ஒலிக்குறிப்பு கிடைக்கவில்லை: தேடும் குழுவினர் சோர்வு
ஜாகர்த்தா, ஜனவரி 5 - ஜாவா கடற்பகுதியில் இருந்து இதுவரை 34 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மோசமான வானிலை காரணமாக தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
ஆழ்கடல் நீச்சலில் நிபுணத்துவம் பெற்ற நீச்சல் வீரர்கள் அடங்கிய...
சக்தியை மீறி செங்குத்தாக உயரப் பறந்ததா ஏர் ஆசியா விமானம்?
ஜாகர்த்தா, ஜனவரி 5 - கடலில் விழுந்த ஏர் ஆசியா விமானம் தனது சக்திக்கும் அப்பாற்பட்டு கூடுதல் உயரத்தில் பறக்க முயற்சித்ததால் விபத்தைச் சந்தித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
விபத்துக்குள்ளாகும் முன்பு அந்த விமானம் செங்குத்தாக கூடுதல்...
ஏர் ஆசியா விமானம் கடலில் பத்திரமாக தரை இறங்கியிருக்க வேண்டும்: வல்லுநர்கள் நம்பிக்கை
ஜாகர்த்தா, ஜனவரி 5 - ஜாவா கடற்பகுதியில் பறந்தபோது விபத்துக்குள்ளான ஏர் ஆசியா விமானம் கடலில் பத்திரமாக தரை இறங்கியிருக்க வேண்டும் என விமானத்துறை வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அங்காசா என்ற விமானத்துறை தொடர்பான பத்திரிகையின்...
ஏர் ஏசியா: விதிகளை மீறியதால் தான் விபத்து – விசாரணையில் தெரியவந்தது!
ஜாகர்த்தா, ஜனவரி 4 - விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம், சம்பவம் நடந்த அன்று பயணித்த சுரபயா-சிங்கப்பூர் வழித்தடத்திற்கு முறையான அனுமதி பெறவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தோனேசியாவில் கடந்த ஞாயிறு அன்று 162 பயணிகளுடன் பயணித்த...
ஏர் ஆசியா விமானத்தின் உடைந்த இரண்டு பெரிய பாகங்கள் கண்டுபிடிப்பு!
ஜாகர்த்தா, ஜனவரி 3 – விபத்துக்குள்ளான ஏர் ஆசியா விமானத்தின் இரண்டு பெரிய பாகங்கள் இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.
162 பயணிகளுடன் கடலில் விழுந்து நொறுங்கிய ஏர் ஆசியா விமானத்தின்...
ஏர் ஆசியா : விமானப் பணிப்பெண்ணின் குடும்பத்தாருக்குத் துணை நிற்போம்: டோனி
கோலாலம்பூர், ஜனவரி 3 - சோக முடிவை சந்தித்துள்ள ஏர் ஆசியா விமானத்தில் பணிபுரிந்த விமானப் பணிப்பெண்ணின் உடல் ஜாவா கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. எனினும் அது அவரது சடலம்தானா? என்பது இன்னும் உறுதி...
ஏர் ஆசியா – இதுவரை 30 பயணிகள் அடையாளம் காணப்பட்டு சடலங்கள் ஒப்படைக்கப்பட்டன
ஜாகர்த்தா, ஜனவரி 2 – விபத்துக்குள்ளான ஏர் ஆசியா விமானத்தின் பயணிகளில் இதுவரை 30 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் சடலங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட பயணிகளின் சடலங்களில் 5 பேர் தங்களின்...
ஏர் ஆசியா: கறுப்புப் பெட்டியை தேட ஒருவாரம் ஆகலாம்!
பெங்காலான் பன், ஜனவரி 1 - மோசமான வானிலை காரணமாக கடலில் விழுந்த ஏர் ஆசியா விமானத்தை தேடும் முயற்சியை முழு வீச்சில் தொடர முடியாமல் மீட்புக் குழுவின் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர் என ஊடகத்...
ஏர் ஆசியா: பயணியின் சடலம் உயிர் காக்கும் கவசத்துடன் மீட்கப்பட்டதா?
ஜாகர்த்தா, ஜனவரி 1 - கடலில் இருந்து மீட்கப்பட்ட ஏர் ஆசியா பயணியின் சடலம் ஒன்று உயிர் காக்கும் கவசத்துடன் (life jacket) காணப்பட்டதாக வெளியான தகவல் பல்வேறு கேள்விகளையும், சர்ச்சைகளையும் எழுப்பியுள்ளது.
இந்தோனேசிய தேடுதல்...
ஏர் ஆசியா: தொலைக்காட்சி காட்சிகளைக் கண்டு கதறியழுத பயணிகளின் குடும்பத்தார்
சுராபாயா, டிசம்பர் 31 - கடலில் மிதந்து கொண்டிருந்த ஏர் ஆசியா பயணியின் சடலம் மற்றும் விமானத்தின் பாகங்களை இந்தோனேசிய தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியதைக் கண்ட, ஏர் ஆசியா விமானப் பயணிகளின் குடும்பத்தார் கதறி...