Tag: ஏர் ஆசியா காணவில்லை
ஏர் ஆசியா: மேலும் ஆறு உடல்கள் மீட்பு!
ஜாகர்த்தா, டிசம்பர் 30 – ஜாவா கடல் பகுதியில் ஏர் ஆசியா விமானம் விழுந்து நொறுங்கியதில் இதுவரை 46 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நேற்று இரவுவரை 40 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டன....
எனது துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது: டோனி
ஜாகர்த்தா, டிசம்பர் 31 - காணமல் போன ஏர் ஆசியா விமானத்தின் பாகங்கள் கடலில் மிதப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் குடும்பத்தார் மற்றும் உறவினர்களிடம் மன்னிப்பு கோருவதாக ஏர்...
ஏர் ஆசியா:40க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்பு; சிதிலங்களும் சேகரிப்பு!
ஜாகர்த்தா, டிசம்பர் 30 - ஜாவா கடல் பகுதியில் , ஏர் ஆசியா விமானம் விழுந்து நொறுங்கியதாகக் கருதப்படும் இடத்தில் மிதக்கின்ற பொருட்கள் ஏறத்தாழ 95 சதவீதம் அந்த விமானத்தின் பாகங்கள்தான் என்பது...
ஏர் ஆசியா – 40க்கும் மேற்பட்ட உடல்கள் கடலில் மிதப்பதாக தகவல்!
ஜாகர்த்தா, டிசம்பர் 30 – காணாமல் போன ஏர் ஆசியா QZ8501 விமானத்தின் 40-க்கும் மேற்பட்ட பயணிகளின் உடல்கள் நீரில் மிதப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன் விமானத்தின் உடைந்த பாகங்களும், விமானத்தின் அவசர...
ஏர் ஆசியா- உடைந்த பாகங்கள் காணப்பட்டன!
ஜாகர்த்தா, டிசம்பர் 30 – காணாமல் போன ஏர் ஆசியா QZ8501 விமானத்தின் உடைந்த பாகங்கள் என நம்பப்படும் சில பொருட்கள் மீட்பு குழுவினரால் அடையாளம் காணப்பட்டதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.
அவசர காலங்களில் வெளியேறப்...
“அப்பா திரும்பி வாருங்கள்” – ஏர் ஏசியா விமானியின் மகள் கதறல்!
ஜாகர்த்தா, டிசம்பர் 30 - 162 பேருடன் மாயமாகிவுள்ள ஏர் ஏசியா QZ8501 விமானம் பற்றிய தகவல்கள் நாளுக்குநாள் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் விமானத்தை ஓட்டிய விமானி இரியான்டோவின் 22-வயது மகள் ஏஞ்சலா, சமூக ஊடகத்தில் தனது தந்தையின் படத்தை...
ஆழ் கடலில் தேட இந்தோனேசியாவின் அனுமதி தேவை – சிங்கப்பூர்!
சிங்கப்பூர், டிசம்பர் 30 - காணாமல் போன ஏர் ஏசியா விமானத்தை ஆழ்கடலில் தேடுவதற்கு 'லொகேட்டர் பீகான் டிடெக்டர்' (Locator Beacon Detectors) தொழில்நுட்பத்தை பயன்படுத்த சிங்கப்பூர் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
எனினும், அதனை இந்தோனேசியக் கடலில் பயன்படுத்த அந்நாட்டு...
ஏர் ஆசியா: ஒரு தீவுப் பகுதியில் புகைமூட்டம் தெரிகின்றது – உறுதிப் படுத்தப்படாத தகவல்!
ஜாகர்த்தா, டிசம்பர் 30 - காணாமல் போன ஏர் ஆசியா QZ8501 விமானத்தைத் தேடும் பணி இன்று காலை மூன்றாவது நாளாக தொடங்கிய வேளையில், தீவுப் பகுதி ஒன்றிலிருந்து புகைமூட்டம் தென்பட்டதாக தேடுதல்...
ஏர் ஆசியா விமான பாகங்கள் கண்டெடுப்பா? இந்தோனேசியா திட்டவட்ட மறுப்பு
ஜாகர்த்தா, டிசம்பர் 29 - காணாமல் போன ஏர் ஆசியா விமானங்களின் பாகங்கள் இன்னும் கண்டெடுக்கப்படவில்லை என இந்தோனேசிய துணை அதிபர் ஜுசுப் கல்லா தெரிவித்துள்ளார். நங்கா தீவு அருகே கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் காணாமல் போன...
ஏர் ஆசியா: கடலுக்கடியில் இருக்கலாம்! தேடுதலில் இதுவரை பலனில்லை!
ஜாகர்த்தா, டிசம்பர் 29 - இந்தோனேசியாவின் சுரபயா விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு சென்றபோது மாயமான ஏர் ஆசியா விமானம் கடலில் விழுந்து, அதன் ஆழப் பகுதியில் புதையுண்டிருக்கக் கூடும் என இந்தோனேசிய தேசிய மீட்பு...