Home உலகம் ஏர் ஆசியா – 40க்கும் மேற்பட்ட உடல்கள் கடலில் மிதப்பதாக தகவல்!  

ஏர் ஆசியா – 40க்கும் மேற்பட்ட உடல்கள் கடலில் மிதப்பதாக தகவல்!  

457
0
SHARE
Ad

Search resumes for missing plane in Indonesiaஜாகர்த்தா, டிசம்பர் 30 – காணாமல் போன ஏர் ஆசியா QZ8501 விமானத்தின் 40-க்கும் மேற்பட்ட  பயணிகளின் உடல்கள் நீரில் மிதப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Search resumes for missing plane in Indonesiaஇதற்கு முன் விமானத்தின் உடைந்த பாகங்களும், விமானத்தின் அவசர வழி கதவுகளும் நீரில் மிதப்பதாக இந்தோனேசிய கடல் படை அதிகாரி தெரிவித்திருந்தார்.

Search resumes for missing plane in Indonesiaதற்போது, ஏர் ஆசியா QZ8501 விமானத்தின் 40-க்கும் மேற்பட்ட பயணிகளின்  உடல்கள்  நீரில் மிதப்பதாக, இந்தோனேசிய மீட்பு குழுவினர் செய்தி நிறுவனங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice