Home உலகம் ஏர் ஆசியா- உடைந்த பாகங்கள் காணப்பட்டன!

ஏர் ஆசியா- உடைந்த பாகங்கள் காணப்பட்டன!

479
0
SHARE
Ad

Search resumes for missing plane in Indonesiaஜாகர்த்தா, டிசம்பர் 30 – காணாமல் போன ஏர் ஆசியா QZ8501 விமானத்தின் உடைந்த பாகங்கள் என நம்பப்படும் சில பொருட்கள் மீட்பு குழுவினரால் அடையாளம் காணப்பட்டதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.

Search resumes for missing plane in Indonesiaஅவசர காலங்களில் வெளியேறப் பயன்படும் விமானங்களின் கதவுகள் போன்ற பத்து பொருட்களை தாங்கள் கண்டுள்ளதாக தேடுதல் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Search resumes for missing plane in Indonesiaமேலும், வெள்ளை நிறத்திலான பல சிறிய பொருட்கள் காணப்பட்டதாகவும் ஆனால், அவற்றை புகைப்படம் எடுக்க தங்களால் இயலவில்லை என்றும் இந்தோனேசிய விமான படை அதிகாரி ஒருவர் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டத்தில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice