Home உலகம் ஏர் ஆசியா விமானத்தின் உடைந்த இரண்டு பெரிய பாகங்கள் கண்டுபிடிப்பு!

ஏர் ஆசியா விமானத்தின் உடைந்த இரண்டு பெரிய பாகங்கள் கண்டுபிடிப்பு!

483
0
SHARE
Ad

Search for crashed AirAsia planeஜாகர்த்தா, ஜனவரி 3 – விபத்துக்குள்ளான ஏர் ஆசியா விமானத்தின் இரண்டு பெரிய பாகங்கள் இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.

162 பயணிகளுடன் கடலில் விழுந்து நொறுங்கிய ஏர் ஆசியா விமானத்தின் இரண்டு பெரிய பாகங்களும் விமானத்தின் எண்ணெய் கசிவான இடத்தையும் கண்டுபித்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

எண்ணெய் கசிவான இடத்தில் இருந்துதான் அதிகமான பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டதாக இந்தோனேசிய மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice