உலக்கக்கோப்பை போட்டிகளில் தென்-ஆப்ரிக்காவை வீழ்த்தி வரலாற்றை மாற்றி எழுதியது இந்தியா. டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
308 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய தென்-ஆப்ரிகா அணி 177 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி 4 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியளில் முதலிடத்தில் உள்ளது.
Comments