இந்த ஆட்டம் நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரில் நடக்கிறது. முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் மொயின் அலி, பெல் இருவரும் தனது ஆட்டத்தை தொடங்கினர்.
304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி விளையாடி வருகிறது. ஸ்காட்லாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் டேவி 4 விக்கெட்களையும், இவான்ஸ், மஜித் ஹக், பெரிங்டன், வார்ட்லா தலா ஒரு விக்கெட்களையும் பெற்றனர்.
Comments