இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை குவித்தது. இதனையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கியது ஐதராபாத் அணி.
அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. எனவே கொல்கத்தா அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Comments