Home இந்தியா ஐபிஎல்-8: ஐதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி!

ஐபிஎல்-8: ஐதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி!

548
0
SHARE
Ad

jy4e2qகொல்கத்தா, மே 5 – ஐபிஎல்-8ன் நேற்றைய இரண்டாவது ஆட்டத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட்  ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன்  பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7  விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை குவித்தது. இதனையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி  என்று களமிறங்கியது ஐதராபாத் அணி.

அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்து  தோல்வியடைந்தது. எனவே கொல்கத்தா அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.