Home உலகம் பிரிட்டன் : லேபர் 183 – கன்சர்வேடிவ் 187 – தொங்கு நாடாளுமன்றமா?

பிரிட்டன் : லேபர் 183 – கன்சர்வேடிவ் 187 – தொங்கு நாடாளுமன்றமா?

599
0
SHARE
Ad

இலண்டன், மே 8 – பிரிட்டனின் தேர்தல் முடிவுகள் எதிர்பாராத விதமாக எந்த ஒரு கட்சிக்கும் தெளிவான வெற்றியை வழங்கவில்லை. மலேசிய நேரப்படி பிற்பகல் 1.00 மணியளவில் இறுதி நிலவரமாக லேபர் கட்சி 183 தொகுதிகளையும் கன்சர்வேடிவ் கட்சி 187 தொகுதிகளையும் வென்றிருக்கின்றன.

British Prime Minister and Conservative leader David Cameron arrives at a polling station to vote with his wife Samantha at the village of Spelsbury in Oxfordshire, Britain, 07 May 2015. Britons are voting in a general election which will determine the next government.லேபர் கட்சியின் தலைவர் எட் மிலிபண்ட் தனது தொகுதியில் வென்றிருக்கின்றார். அதைப் போலவே, நடப்புப் பிரதமர் டேவிட் கெமரூனும் (படம்) அவரது நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.