2-வது முறையாக ஆட்சி அமைத்து சாதனை படைத்துள்ளார் டேவிட் கேமரூன். இதன் மூலம், டேவிட் கேமரூன் மீண்டும் இங்கிலாந்து பிரதமராகிறார்.பிரிட்டன் நாடாளுமன்றத்தின் 650 இடங்களுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது.
தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் மீண்டும் டேவிட் கேமரூன் வெற்றி பெற்றார். அவருக்கு மோடி, ஒபாமா உட்பட பல தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Comments