Home உலகம் டில்லி, காத்மண்டுவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

டில்லி, காத்மண்டுவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

663
0
SHARE
Ad

புதுடில்லி, மே 12 – இந்தியாவின் தலைநகர் டில்லி மற்றும் நேபாள நாட்டின் தலைநகர் காட்மண்டுவில் இன்று மதியம் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

www.bengalnewz.com_Earthquake

இதனால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. டில்லி மெட்ரோ ரயில் சேவை நிலநடுக்கம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.