சூர்யா, நயன்தாரா நடிப்பில் மே 29-ஆம் வெளியாகவிருக்கிறது என படக்குழுவினர்கள் தெரிவித்தனர். படத்தைப் பற்றி சூர்யா கூறியதாவது, “இந்தப்படத்தில் சிகரெட், மது அருந்துவது போன்ற காட்சிகள் இல்லாமல் படமாக்கப்பட்டுள்ளது”.
“குழந்தைகளை பாதிக்காத படம் தான் ‘மாஸ்’. அதென்ன படத்தின் பெயர் “மாஸ்” அப்படினு கேட்டீங்கனா?, இந்தப் படத்ந்தில்என் பெயர் மாசிலாமணி, என்னை எல்லோரும் செல்லமா மாஸ் என கூப்பிடுவார்கள். அதுனால் தான் படத்தின் பெயரும் ‘மாஸ்’.”