Home உலகம் இந்தோனேசியா விமான விபத்து: பலி எண்ணிக்கை 141 ஆக உயர்வு!

இந்தோனேசியா விமான விபத்து: பலி எண்ணிக்கை 141 ஆக உயர்வு!

698
0
SHARE
Ad

0107_c130crash_aமேடான், (இந்தோனேசியா) – இந்தோனேசியாவின் மேடான் நகரில் நேற்று இராணுவ விமானம் ஒன்று குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கிய சம்பவத்தில் இதுவரை 141 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டுக் காவல்துறை இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

“இதுவரை 141 சடலங்களைக் கைப்பற்றியுள்ளோம்” என அகுஸ்டினஸ் தாரிகன் என்ற காவல்துறை அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார் என ‘ஏஎப்பி’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

#TamilSchoolmychoice