Home இந்தியா குடியரசுத் தலைவர் இன்று பிற்பகல் திருப்பதியில் சாமி தரிசனம்!

குடியரசுத் தலைவர் இன்று பிற்பகல் திருப்பதியில் சாமி தரிசனம்!

670
0
SHARE
Ad

piranab-mukherjeeதிருப்பதி, ஜூலை 1- குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று விமானம் மூலம் ஜதராபாத் வந்தார்.நேற்றிரவு அவருக்கு ஐதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் நரசிம்மன் விருந்தளித்தார்.

அதை தொடர்ந்து, இன்று பிற்பகலில் திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்கிறார்.

பின்னர் அவர் திருச்சானூர் பத்மாவதித் தாயார் கோவில் மற்றும் மலையடிவார அலிபிரியில் உள்ள கபில தீர்த்தம் சிவன் கோவிலிலும் தரிசனம் செய்கிறார்.

#TamilSchoolmychoice

குடியரசுத் தலைவர் திருப்பதி வருகையையொட்டி இன்று பகல் மலைப்பாதையில் போக்குவரத்து தாற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.